திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கியத் தலைவருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி குறித்து நம்பிக்கையுடன் பேசினார். எடப்பாடி கே. பழனிசாமியை, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு, அவருக்கு அவர்களைப் போன்ற தைரியமும், மக்களுக்காக முடிவெடுக்கும் வேகமும் உள்ளதாகப் புகழ்ந்தார். 2026 தேர்தலில், அதிமுக 210 தொகுதிகளை வென்று, எடப்பாடி […]