RCB vs KKR:ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31 ஆவது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, கொல்கத்தா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நேற்று முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.அதன்படி,துபாயில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை […]