தூங்கும் போது இது போன்று தூங்கினால் உங்கள் உடலுக்கு ஆபத்து ஏற்படும். தற்போதைய காலத்தில் தூக்கம் என்பது பலருக்கும் கிடைப்பதில்லை. சிலர் காலையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்குகிறார்கள், ஆனால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இன்னும் சிலர் தலையணை இருந்தால் தான் தூங்குவார்கள். சிலருக்கு தலையணை இல்லாமல் இருந்தால் தான் தூங்குவார்கள். இது போன்று பலரும் பலவிதமான பழக்கங்கள் உடையவராக இருப்பார்கள். ஒரு சிலர் வீட்டில் இரவு நேரத்தில் சிறிய வெளிச்சம் உடைய பல்ப் உபயோகித்து […]