விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம், விம்பிள்டனின் 148 ஆண்டு கால வரலாற்றில் ஆடவர் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றார். இந்தப் போட்டி, லண்டனில் உள்ள […]