Tag: எம்ஏல்ஏ

144 தடையை மீறிய ஆளுங்கட்சி எம்எல்ஏ..பாய்ந்தது கிரிமீனல் வழக்கு-போலீசார் அதிரடி

“புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் மீது 144 தடை உத்தரவை மீறியதாக அவர் மீது கிரிமீனல் வழக்கு பதியப்பட்டுள்ளது”. புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.இந்நிலையில் நெல்லித்தோப்பு  சவரிபடையாட்சி வீதியில் வசித்து வருபவர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார். கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் மக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் இருப்பதால் அவர் அப்பகுதி மக்களுக்கு தனது வீட்டு முன்பு காய்கறி விநியோகம் செய்து உள்ளார்.இதனால் அவர் வீட்டு முன்பு […]

எம்ஏல்ஏ 4 Min Read
Default Image