ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரதீபக்கை கைது செய்த சிபிஐ. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்த போது, வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது கணவர் தீபக் கோச்சர் பயன்பெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி இது தொடர்பாக கடந்த மே மாதம் 2018 ஆம் ஆண்டு விசாரணையை […]