Tag: கனிமொழி எம்.பி ஆவேசப்பேச்சு..!

கனிமொழி எம்.பி ஆவேசப்பேச்சு..!

திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. மகளிர் அணி மற்றும் பிரசார குழு சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் அமைச்சர் தமிழரசி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன், வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– தி.மு.க தலைவர் கருணாநிதி தனக்கு எதிர்ப்பு வந்தாலும், விமர்சனம் செய்தாலும் தான் சொன்னான வார்த்தையில் இருந்து […]

கனிமொழி எம்.பி ஆவேசப்பேச்சு..! 6 Min Read
Default Image