திமுக சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி ஆஸ்டின் சட்டசபையில், 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் படிப்படியாக தமிழகத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்று மக்களிடம் சொல்லிதான் தமிழக்கத்தில் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் 4 ஆண்டு முடிந்து விட்டது. இன்னும் ஒரு ஆண்டில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு விடுமா? என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. 5 ஆண்டுகளில் […]