CSK vs KKR:ஐபிஎல்லின் இன்றைய 38 வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 38 வது போட்டியில்,இன்று மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியானது,மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியை எதிர்கொள்கிறது. அதன்படி,இன்று மாலை 3.30 மணிக்கு,அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் […]