ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14 நாட்கள் தங்கிய பிறகு, இன்று (ஜூலை 14, 2025) பூமிக்கு திரும்புகிறார்கள். சுபான்ஷு இந்திய விமானப்படையைச் சேர்ந்தவர் மற்றும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக பயிற்சி பெற்றவர். இவர்களின் இந்த பயணம், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இன்று மதியம் 2:25 மணிக்கு, இந்த நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் […]