விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கான அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் கூட தகவல்களாக வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், தளபதி 68 படத்திற்கான தலைப்பு எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் தான். அதன்படி, தளபதி 68 படத்திற்கான தலைப்பை வரும் (2024) ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட திட்டமிடபட்டிருக்கிறதாம். அதாவது புத்தான்டு பிறந்து சரியாக 12 மணிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக தலைப்பை வெளியிட […]