மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கைகளின்படி, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இதயத் துடிப்பில் சில வேறுபாடுகள் கண்டறியப்பட்டு, அதற்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னர், ஜூலை 24ம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருப்பதாகவும், அவர் நலமுடன் […]