நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48-வது திரைப்படமான ‘STR48’ படத்திற்கான வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் கதை முதலில் ரஜினிகாகத்தான் இயக்குனர் தேசிங் பெரியசாமி எழுதினார். இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில், ரஜினி அவரை நேரில் அழைத்து படத்தை பார்த்துவிட்டு […]