அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முதல் பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முற்படுவதும், அதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்துவதுமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியை ஒட்டிய மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் […]