Tag: முகம் பொலிவு பெற

கேரளத்து பெண்கள் போல முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இந்த குளியல் பொடியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

பெண்கள் பொதுவாகவே முகத்தை பராமரிக்க பல்வேறு கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் இது குறிப்பிட்ட காலத்திற்கு அழகாக தெரிந்தாலும் என்றும் இளமையாக பொலிவான சருமத்தை தருவதில்லை. ஆனால், கேரளத்து பெண்களின் முகம் எப்போதும் பொலிவுடன் ஜொலிக்கும். அதனாலேயே அவர்கள் இளமையாகவும் தெரிவார்கள். அப்படி பொலிவோடு இருப்பதற்கு காரணம் அவர்கள் சருமத்தை பராமரிக்கும் முறையே. அவர்கள் குளிப்பதற்கு 1 மணி நேரம் முன்பு முகம் மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து ஊற வைத்து பின்னர் தான் குளிப்பார்கள். […]

herbal bath powder 5 Min Read
Default Image