அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜாவின் உறவினரான ராசிபுரத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக சரோஜாவிடம் உதவியாளராக இருந்துவந்தார். கடந்த சில நாள்களுக்கு முன் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் குணசீலன் ஒன்றை அளித்தார். அதில் சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.76 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்ததாக புகார் […]