Tag: முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன்

பரபரப்பு : முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் கைது..!

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் செபாஸ்டின் ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரியை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரியை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக ராசிபுரத்தில் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக செபஸ்டின் உள்பட 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன், மாரிமுத்து, ராஜ்குமார், செந்தில்குமார், பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள […]

#Arrest 2 Min Read
Default Image