11,000 ஊழியர்கள் பணிநீக்கம்.! மார்க் ஜூகர்பர்க் அதிரடி அறிவிப்பு.!வருவாய் குறைந்ததால் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார் மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பர்க்.