Tag: 2 special officer

ஆக்சிஜன் ரயில்.., 2 சிறப்பு அதிகாரிகள் நியமனம்..!

ஒரிசாவில் இருந்து திரவ ஆக்சிஜனையும் கொள்முதல் செய்ய ஒரியா, இந்தி தெரிந்த உயர் அதிகாரிகளை அரசு நியமனம் செய்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இரண்டாவது அலை காரணமாக மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரிசாவில் இருந்து திரவ ஆக்சிஜனையும் கொள்முதல் […]

#TNGovt 3 Min Read
Default Image