டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து பேசினார். இரண்டு ஆண்டுகள் கழித்து நடக்கவிருக்கும் இந்த உலகக் கோப்பையில், இவர்கள் இருவரும் ஆடுவது சவாலாக இருக்கலாம் என்று அவர் கூறினார். அவர் அப்படி சொன்னதற்கு முக்கியமான காரணம், இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே […]