கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஈரான் , இத்தாலி , ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிகம் தாக்கி உள்ளது. இந்நிலையில் ஈரானில் கொரோனாவால் 92,472 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக உள்ளது. இதையடுத்து ஈரானில் 600 இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக செய்திகள் வெளியானது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியது. பின்னர் மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு […]