Tag: 4Killed

என்கவுண்டர் செய்த காவலர்களை பாராட்டும் மக்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டாகுகள்..!

ஹைதராபாதில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி உடல், கடந்த 28ஆம் தேதி பெங்களூர்-ஹைதராபாத் பாலத்தின் கீழ், எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெலுங்கானா காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் நான்கு பெயரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்தநிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் பிரியங்கா ரெட்டியை […]

#Encounter 3 Min Read
Default Image