தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வலது கை சூழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் தற்போது டி20களில் மட்டும் 500 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரேனை தொடர்ந்து இம்ரான் தாஹிரும் இந்த பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார். இம்ரான் தாஹிர் தற்போது பங்ளாதேஸ் பிரீமியர் லீக் (BBL) இல் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியின் போது ரங்பூர் ரைடர்ஸ் அணியை எதிர்த்து குல்னா டைகர்ஸ் அணி […]