அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு ஆட்சி நிறைவுபெற்று, இன்று முதல் 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு ஆட்சி நிறைவுபெற்று, இன்று முதல் 5-ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அரசின் சாதனைகளை முதலமைச்சர் பழனிசாமி நேற்று பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நம் இதயத்தில் என்றும் வாழும் பாசமிகு தாய் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பொன்னான நாளின், நான்காம் ஆண்டு நிறைவுற்று […]