நேபாள மகளிர் அணி மற்றும் மாலத்தீவு மகளிர் அணியில் இடையே தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வீராங்கனை ஒருவர் யாரும் எதிர்பார்க்காத சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த போட்டியில் முதலில் விளையாடிய மாலத்தீவு பெண்கள் அணி 11ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இப்போட்டியில் நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 2.1 ஓவர் வீசி ஒரு ரன்கள் கூட கொடுக்காமல் 6 விக்கெட்டை பறித்துள்ளார். இதன் மூலம் […]