ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் பைனலுக்கு இன்னும் சில போட்டிகள் மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 4 அணிகள் ஐபிஎல் பிளேஆஃப்களில் தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன. இந்த அணிகளுக்கு இடையே முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கு ஒரு போட்டி உள்ளது, இதனால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு வர கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். பஞ்சாப் மற்றும் மும்பை இடையிலான முக்கிய போட்டி இன்று […]