சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறை ஞானசேகரன் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இந்த வழக்கில் FIR லீக்கானது முதல் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் மீது இதற்கு முன் […]