தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ் விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.கே.எஸ் விஜயன் ஓராண்டுக்கு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியை செயல்படுவார் என தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை வரும் 17-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டு நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் இவருக்கும் ஒரு அறை ஒதுக்கப்படும். முக்கியமான விவாதங்களில் பங்கேற்பார். கடந்த அதிமுக ஆட்சியில் தளவாய்சுந்தரம் டெல்லி […]