திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ என்று பாடலாசிரியர் சினேகன் ட்வீட் செய்துள்ளார். பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே சினேகனுக்கு இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கௌதம் கார்த்தி நடித்து வரும் “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தில் […]