ஆஸ்துமா இந்த காலத்தில் அதிக நபர்களுக்கு வருவதற்கு வாய்புகள் அதிகமாக உள்ளது.இந்நோய் அனைத்து வயதினரிடமும் காணபடுகிறது.அதனை இயற்கை முறையில் நம் வீடுகளில் உள்ள பொருட்களின் மூலம் கட்டுபடுத்தலாம். சில வகை உணவுகள் இந்த ஒவ்வாமையை முற்றிலும் தடுக்கக் கூடியதாக உள்ளது. பொதுவாக பழங்களில் வைட்டமின் சத்து அதிகமாக உள்ளது. இவை ஒவ்வாமையை குறைக்கும் தன்மை கொண்டவை ஆகும். ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட சில பழங்கள் உண்டு. மருத்துவ சிகிச்சை முறை உணவு […]