காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அடிக்கப் பாய்ந்தாரா?? அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னன் செயலால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வேடசந்தூர் அருகே ஆர்.கோம்பையில் சிட்கோ அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது.இதனை பார்வையிட எம்.பி. ஜோதிமணியும் அங்கு வருகை தந்துள்ளார். அப்போது அங்கு எம்.பி. ஜோதிமணிக்கும் அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னனுக்கு கடும் வாக்குவாதம் நடந்தாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே ஜோதிமணி எம்.பியை நோக்கி தோள்களை திமிறிக்கொண்டு அடிப்பது போல் வந்த அதிமுக நிர்வாகி அதிமுக ஒன்றியச் செயலாளர் […]