இந்திய U19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்.!இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்...பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?ஆயுஷ் மாத்ரே முதல் மயங்க் அகர்வால் வரை இந்த சீசனில் அணி மாற்றங்கள் மற்றும் மாற்று வீரர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.