மஹாராஷ்டிரா அரசியல் களம் மணிக்கொருமுறை திடுக்கிடும் அரசியல் திருப்பங்களோடு நகர்ந்து வருகிறது. நேற்று இரவு வரை, சிவசேனா – தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இன்று திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னவீஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் அஜித்பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இதற்க்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]