கமலா ஹாரிஸால் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக ஒரு போதும் ஆக முடியாது. வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிஸ் எனும் பெண்மணி போட்டியிடவுள்ளார். இந்நிலையில் தடுப்பூசி பற்றிய அதிபர் டிரம்ப் கூறும் கருத்துக்களை தான் நம்பப் போவதில்லை என அண்மையில் கமலா ஹரிஸ் கூறினார்.அவரின் இந்த கருத்து அதிபருக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது. […]