அமெரிக்காவில் ஊழல் ஒழிப்பு பணிக்காக சாம்பியன்ஸ் விருது பெற்ற இந்தியப் பெண்மணி!அமெரிக்காவில் சிறப்பாக ஊழல் ஒழிப்பு பணி செய்ததற்காக சர்வதேச சாம்பியன்ஸ் விருதை இந்திய சமூக ஆர்வலரான அஞ்சலி பரத்வாஜ் அவர்கள் பெற்றுள்ளார்.