Tag: Argentinian fan

கடலுக்கடியில் பிரம்மாண்ட கட்-அவுட்..!மெய் சிலிர்க்க வைத்த மெஸ்ஸி ரசிகர்கள்!

கடலுக்கடியில் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து லட்சத்தீவைச்சேர்ந்த அர்ஜென்டினா ரசிகர் ஒருவர் அசத்தியுள்ளார். கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு, லட்சத்தீவை சேர்ந்த முகமது ஸ்வாதிக் என்ற ரசிகர் கடலுக்கடியில் மிகப்பெரிய கட்-அவுட் வைத்துள்ளார். அரையிறுதியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவை எதிர்கொள்ளும் முன்னரே முகமது ஸ்வாதிக், தனது சமூக வலைதளத்தில் அர்ஜென்டினா அணி […]

Argentinian fan 3 Min Read
Default Image