“நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்”…காமராஜர் பிறந்தநாள் – முதல்வர் புகழாரம்!
சென்னை : ஜூலை 15 அன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று, அவருடைய 123வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. குறிப்பாக, சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற தலைவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜரின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், கல்வி மற்றும் சமூக நீதி […]