வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு புறப்படுகின்றனர். ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 25ம் தேதி அன்று, சுபான்ஷு சுக்லா மற்றும் மூன்று சர்வதேச விண்வெளி வீரர்களுடன் (பெக்கி விட்சன், ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னியவ்ஸ்கி, டிபோர் கபு) விண்வெளிக்கு பயணித்தனர். இந்தப் பயணம் இந்தியாவின் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்தப் பயணம் இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தில் ஒரு […]