ரூ.1கோடி நிதியுதவி வழங்கிய பிரபல பாலிவுட் நடிகர். கடந்த ஜூலை மாதம், அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த மழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 30 மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கியது. இதனால் அந்த கிராமங்களில் வாசித்த 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட்ட நிலையில், 80 உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார், 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து […]