டெல்லியில் இன்று பாஜக மூத்த தலைவரான அத்வானியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சென்று சந்தித்தார். நாடாளுமன்ற மாநிலங்களைவையில் எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் வைகோ நாளை பதவி ஏற்கிறார். இதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன்பாகவே டெல்லி சென்ற அவர் அரசியல் மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார். திங்கள் கிழமை நாடாளுமன்றம் சென்ற அங்கு இருக்கும் மூத்த அரசியல் தலைவர்கள் பலரது சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில், இன்று பாரதிய […]