ஜி. வி. பிரகாஷ் குமாரை வைத்து 4ஜி என்ற படத்தை இயக்குகிறார். படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சாலை விபத்தில் அருண் பிரசாத் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஷங்கர் அவர்களின் உதவி இயக்குநராக ஐ படத்தில் பணியாற்றியவர் அருண் பிரசாத். குறும்படங்களை இயக்கி வந்த இவர் நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன் பின்னர் ஷங்கரின் உதவியாளராக சேர்ந்தார். தற்போது இவர் ஜி. வி. பிரகாஷ் குமாரை வைத்து 4ஜி […]