பயணியிடம் செல்போன் திருட்டு.! திருடனை பிடித்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கொடூர கொலை.!உ.பியில் ரயிலில் செல்போன் திருடியதால் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் தூக்கி எறியப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.