Tag: ayya movie

ஐயா படத்தில் நயன்தாராவுக்கு பதில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

ஐயா படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக முதலில் நடிகை ஜோதிகா தான் நடிக்கவிருந்ததாக தகவல். கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐயா. இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். மேலும் வடிவேலு, நெப்போலியன், பிரகாஷ் ராஜ், ரோகினி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் ரமணி பரத்வாஜ் மற்றும் வித்யாசாகர் இரண்டு பேரும் இசையமைத்திருந்தார்கள். மேலும் கே.பாலசந்தர் தயாரித்திருந்தார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள […]

ayya movie 3 Min Read
Default Image