டெல்லியில் சுபாஷ் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாஜக நிர்வாகி. ஜி.எஸ்.பாவா டெல்லி பாஜகவின் துணைத் தலைவராக உள்ளார். அவருக்கு வயது 58. இவர் அப்பகுதியில் உள்ள ஃபதே நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் டெல்லியில் சுபாஷ் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நேற்று காலை தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத […]