பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தின் போது நடைபெற்ற திருமணதில், மணப்பெண் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே வெடி சத்தம் கேட்டு அலறி ஓடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. வாஷிங்டன் நகரில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்கிலிருந்து நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருக்குலைய செய்தது. இந்த வெடி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் […]