இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்” இப்படத்தில் நயன்தாரா , விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வர உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரைலர் வெளியானது. இப்படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் ட்ரைலரை பார்த்த பல பிரபலங்கள் அட்லிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். […]