கொரோனா வந்தால் நேராக சென்று மம்தாவை அனைத்துக் கொள்வேன் -பிஜேபி செயலாளர் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம்
கொரோனாவில் நான் பாதிக்கப்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டி அணைத்துக் கொள்வேன். என்று பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ராவின் கருத்து பெரும்