Tag: BJP Minister

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய் ஷா, நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக அமைச்சர் விஜய் ஷா கூறியிருந்தார். இதையடுத்து, கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி என சித்தரிக்கும் வகையில் அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்டார். இதனை […]

#Supreme Court 4 Min Read
BJP Ministe KunwarVijayShah

ரூபாய் 1,46,00,000 ஆட்டைய போட்ட பாஜக அமைச்சர்..!!

மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே மும்பை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான வரியை நிலுவையில் வைத்து வருவதாக தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஒர்லி பகுதியில் மும்பை மாநகராட்சியின் கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கத்திற்கு சொந்தமான 31 தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இதிலுள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வசித்தும், நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர். அங்கு நிறுவனங்களை நடத்துவதற்காக மும்பை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை பலரும் ஏமாற்றி வருகின்றனர் என குற்றச்சாட்டுகள் எழுந்து […]

#BJP 3 Min Read
Default Image