Tag: Caste-Wise Census Again

மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு முதல்வரிடம் கோரிக்கை.! பாமக ராமதாஸ் கோரிக்கை உறுதி.!

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். –  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். சென்னை சேப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு விஸ்வகர்மா கமிட்டியின் சார்பாக தன்மான நாள் கொண்டாடப்பட்டது. அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அதில் பேசிய ராமதாஸ், ஆன்லைன் சட்டத்தை தமிழக அரசு இயற்றி விட்டது. ஆனால், ஆளுநர் இன்னும் ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்கிறது அநியாயம். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் […]

Caste-Wise Census Again 3 Min Read
Default Image