டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு என்பது அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. AI பயன்படுத்தி பலரும் வேலை செய்து அதன் மூலம் வருமானமும் ஈட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியான சூழலில், Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீநிவாஸின் இன்ஸ்டாகிராமை விடுங்கள், AI கற்றுக்கொள்ளுங்கள் என முக்கியமான அட்வைஸ் ஒன்றை கொடுத்து அது பற்றி பேசியிருக்கிறார். ஜூலை 21 அன்று, “The Verge’s Decoder” என்ற பாட்காஸ்ட் […]